Friday, March 3, 2017

Sri Rudra Gita

SriRudra Gita
Srimad Bhagavatam - Skandam -4, chapter – 24, stotram – 33 to 79
श्रीरुद्र उवाच - ஶ்ரீருத்ர உவாச
जितं त आत्मविद्धुर्य स्वस्तये स्वस्तिरस्तु मे
भवताराधसा राद्धं सर्वस्मा आत्मने नमः 1
ஜிதம் த ஆத்மவித்3து4ர்ய ஸ்வஸ்தயே ஸ்வஸ்திரஸ்து மே |
ப4வதாராத4ஸா ராத்3த4ம் ஸர்வஸ்மா ஆத்மனே நம: || 1 ||

பகவானே! தாங்களே வெற்றியாக இருக்கிறீர்கள், உங்களிடத்தில் ஆத்மானந்தம் என்றும் நிலையாக இருக்கிறது. மேன்மையான, உயர்ந்த ஞானிகளிடத்தில் இருக்கின்ற மனநிறைவை, சுகத்தை எனக்கும் அளிப்பாயாக.  அனைத்து உயிர்களிடத்திலும் வீற்றிருக்கும் தங்களுக்கு என்னுடைய நமஸ்காரம்

नमः पङ्कजनाभाय भूतसूक्ष्मेन्द्रियात्मने
वासुदेवाय शान्ताय कूटस्थाय स्वरोचिषे2
நம: பங்கஜனாபா4ய பூ4தஸூக்ஷ்மேந்த்3ரியாத்மனே |
வாஸுதே3வாய ஶாந்தாய கூடஸ்தா2ய ஸ்வரோசிஷே || 2 ||

தாமரையை தொப்புளில் உடையவரும், ஸ்தூல, சூட்சும பூதங்கள், புலன்கள் இவைகளுக்கு தலைவனாக இருக்கின்றவரும், எங்கும் வியாபித்து கொண்டிருப்பவரும், அமைதி ஸ்வ்ரூபமாக இருப்பவரும், மாற்றங்களற்றவரும், சுயபிரகாசமாக விளங்கிக் கொண்டிருப்பவருமான பகவானுக்கு நமஸ்காரம்

सङ्कर्षणाय सूक्ष्माय दुरन्तायान्तकाय च
नमो विश्वप्रबोधाय प्रद्युम्नायान्तरात्मने3
ஸங்கர்ஷணாய ஸூக்ஷ்மாய து3ரந்தாயாந்தகாய ச |
நமோ விஶ்வப்ரபோ3தா4ய ப்ரத்3யும்னாயாந்தராத்மனே || 3 ||

அகங்காரத்திற்கு அதிபதியாக இருப்பவனும், அதிநுட்பமாக இருப்பவரும், அழிவற்றவராக இருப்பவரும், அனைத்தினுடைய முடிவுக்கு காரணமானவரும், எல்லாவற்றிற்கும் சாட்சியாக இருப்பவரும், ராமர், கிருஷ்ணர் முதலிய அவதாரத்திற்கு மூலகாரணமான ப்ரத்யும்னன் என்கின்ற வ்யூஹ வடிவமானவரும், எல்லா ஜீவராசிகளுக்குள்ளேயும் நுழைந்து இயக்குபவரும் ஆகிய பகவானுக்கு நமஸ்காரம்.

नमो नमोऽनिरुद्धाय हृषीकेशेन्द्रियात्मने |
नमः परमहंसाय पूर्णाय निभृतात्मने 4
நமோ நமோS~நிருத்3தா4 ஹ்ருஷீகேஶேந்த்3ரியாத்மனே |
நம: பரமஹம்ஸாய பூர்ணாய நிப்4ருதாத்மனே || 4 ||

அநிருத்தன் என்கின்ற வியூகரூபியும், புலன்களுக்கு தலைவனாகிய மனம் மற்றும் அனைத்து இந்திரியங்களுடைய ஸ்வரூபமாக இருப்பவருக்கும் அனேக நமஸ்காரம். சகல பாவங்களற்றவரும், பரிபூர்ணமானவரும், அனைத்து விருப்பங்களை நிறைவேற்றுபவரும் ஆகிய பகவானுக்கு நமஸ்காரம்


स्वर्गापवर्गद्वाराय नित्यं शुचिषदे नमः
नमो हिरण्यवीर्याय चातुर्होत्राय तन्तवे5
ஸ்வர்கா3பவர்கத்3வாராய நித்யம் ஶுசிஷதே3 நம: |
நமோ ஹிரண்யவீர்யாய சாதுர்ஹோத்ராய தந்தவே || 5 ||

சொர்க்கம், மோட்சம் இவைகளை அடைய பாதையாக உடையவரும், எப்பொழுதும் இதயத்தில் வீற்றிருப்பவரும், அக்னி வடிவமானவரும், கர்மாக்களுக்கு சாதனமாக உள்ளவரும் ஆகிய பகவானுக்கு நமஸ்காரம்.

नम ऊर्ज इषे त्रय्याः पतये यज्ञरेतसे
तृप्तिदाय च जीवानां नमः सर्वरसात्मने6
நம ஊர்ஜ இஷே த்ரய்யா: பதயே யக்3ஞரேதஸே |
த்ருப்திதா3ய ச ஜீவானாம் நம: ஸர்வரஸாத்மனே || 6 ||

பித்ருக்களுக்குரிய அன்ன வடிவமாகவும், தேவர்களுக்குரிய அன்ன வடிவமாகவும், மூன்று வேதங்களுக்கும் தலைவனும், ஸோமரஸ ரூபமாகவும், ஜீவராசிகளுக்கு திருப்தி அளிப்பவரும், ஜலஸ்வரூபியும் ஆன பகவானுக்கு நமஸ்காரம்.

सर्वसत्त्वात्मदेहाय विशेषाय स्थवीयसे
नमस्त्रैलोक्यपालाय सह ओजोबलाय च7
ஸர்வஸத்த்வாத்மதே3ஹாய விஶேஷாய ஸ்த2வீயஸே |
நமஸ்த்ரைலோக்யபாலாய ஸஹ ஓஜோப3லாயச || 7 ||

எல்லாப்பிராணிகளுடைய தேஹவடிவமானவரும் (விராட் ஸ்வரூபியும்), ப்ருதிவீ ரூபமானவரும், மூவுலகங்களையும் பாதுகாப்பவரும், ஆதியான தர்மம், சக்தி ஆகியவைகளாகவே இருக்கின்ற பகவானுக்கு நமஸ்காரம்.

अर्थलिङ्गाय नभसे नमोऽन्तर्बहिरात्मने
नमः पुण्याय लोकाय अमुष्मै भूरिवर्चसे8
அர்த2லிங்கா3ய நப4ஸே நமோந்தர்ப3ஹிராத்மனே
நம: புண்யாய லோகாய அமுஷ்மை பூ4ரிவர்சஸே || 8 ||

சப்தத்தினால் ஊகித்தறியக்கூடிய ஆகாய ஸ்வரூபமானவரும், உள்ளும் புறமும் வியாபித்து இருப்பவரும், ஸ்வர்க்கம் முதலிய புண்ணிய லோகஸ்வரூபியும், இந்த உலக ஸ்வரூபமாகவும், எல்லா ஜீவராசிகளாகவும் இருக்கின்ற உங்களுக்கு அனேக நமஸ்காரம்.

प्रवृत्ताय निवृत्ताय पितृदेवाय कर्मणे
नमोऽधर्मविपाकाय मृत्यवे दुःखदाय च9
ப்ரவ்ருத்தாய நிவ்ருத்தாய பித்ருதே3வாய கர்மணே |
நமோத4ர்மவிபாகாய ம்ருத்யவே து3:க2தா3யா || 9 ||

செயல்பட்டுக் கொண்டிருத்தல், செயல்படுவதிலிருந்து நீங்கி இருத்தல் என்ற இருவகையான செய்ல்களையும், பித்ருக்கள் தெய்வமாகக் கொண்ட தர்ம ஸ்வரூமாக இருப்பவரும், வைராக்கியத்தின் பலனாக இருப்பவரும், துயரத்தை தருகின்ற மரணவடிவமாகவும் இருக்கின்ற பகவானுக்கு நமஸ்காரம்.

नमस्त आशिषामीश मनवे कारणात्मने
नमो धर्माय बृहते कृष्णायाकुण्ठमेधसे
पुरुषाय पुराणाय साङ्ख्ययोगेश्वराय च10
நமஸ்த ஆஶிஷாமீஶ மனவே காரணாத்மனே |
நமோ த4ர்மாய ப்3ருஹதே க்ருஷ்ணாயாகுண்ட2மேத4ஸே |
புருஷாய புராணாய ஸாங்க்2ய்யோகே3ஶ்வராய ச || 10 ||

ஈஸ்வரனே! எல்லாவிதமான செயல்களுக்கும் பலன் அளிப்பவரும், அனைத்தும் அறிந்தவரும், மேலான தர்மஸ்வரூபமாகவும், எல்லோருடைய மனதைக் கவரும் கருமையான நிறமானவரும், எல்லையற்ற அறிவு படைத்தவரும், அனாதியான புருஷோத்தமனாகவும், ஞானம், யோகம் இவைகளுக்குத் தலைவனுமாகிய தங்களுக்கு நமஸ்காரம்.

शक्तित्रयसमेताय मीढुषेऽहङ्कृतात्मने
चेतआकूतिरूपाय नमो वाचो विभूतये11
ஶக்தித்ரயஸமேதாய மீடு4ஷேஹங்க்ருதாத்மனே |
சேதஆகூதிரூபாய நமோ வாசோ விபூ4தயே || 11 ||

படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்றுவிதமான சக்திகளை உடையவரும், மழைத்தரும் மேகங்களாக இருக்கின்றவரும், அகங்காரம் என்கின்ற தத்துவமாக இருப்பவரும், மனமாகவும், வாக்கு போன்ற ஞானேந்திரியஙகளின் சக்தியாகவும் இருக்கின்ற பகவானுக்கு நமஸ்காரம்

दर्शनं नो दिदृक्षूणां देहि भागवतार्चितम्
रूपं प्रियतमं स्वानां सर्वेन्द्रियगुणाञ्जनम्12
தர்ஶனம் நோ தித்3ருக்ஷூணாம் தே3ஹி பா4க3வதார்சிதம் |
ரூபம் ப்ரியதமம் ஸ்வானாம் ஸர்வேந்த்ரியகு3ணாஞ்ஜனம் || 12 ||

பக்தர்களால் விரும்பி வணங்குகின்ற தங்கள் திருவுருவக் காட்சியை காண விரும்புகின்ற எங்களுக்கு காட்டியருளுங்கள். தங்கள் திருவுருவம் அடியார்களுக்கு மிகவும் பிரியமானது. எல்லா புலன்களுக்கும் நன்மையளிக்கின்ற மருந்து போன்றது.

स्निग्धप्रावृड्घनश्यामं सर्वसौन्दर्यसङ्ग्रहम्
चार्वायतचतुर्बाहु सुजातरुचिराननम्13
ஸ்னிக்3த4ப்ராவ்ருட்3க4னஶ்யாமம் ஸர்வஸௌந்தர்யஸங்க்3ரஹம் |
சார்வாயதசதுர்பா3ஹு ஸுஜாதருசிரானனம் || 13 ||

தங்களது திவ்யமான உருவம் அழகிய மழைக்கால மேகம் போல் கருநிறமானது. எல்லாவித அழகுகளின் தொகுதியாக இருக்கின்றது.  நீண்ட அழகான நான்கு கைகள் கொண்டது. நன்கு அமைந்த அழகான முகத்தை உடையது.

पद्मकोशपलाशाक्षं सुन्दरभ्रु सुनासिकम्
सुद्विजं सुकपोलास्यं समकर्णविभूषणम्14
பத்3மகோஶபலாஶாக்ஷம் ஸுந்தரப்4ரு ஸுனாஸிகம் |
ஸுத்3விஜம் ஸுகபோலாஸ்யம் ஸமகர்ணாவிபூ4ஷணம் || 14 ||

தாமரை இதழ் போன்ற கண்களுடன் கூடியது.  அழகிய புருவங்கள் கொண்டது.  அழகான மூக்கு, பற்கள், கன்னங்கள், இதழ்கள் இவைகளுடன் கூடியதாக இருக்கிறது.  அழகான இரண்டு காதுகளை உடையதாக இருக்கிறது.

प्रीतिप्रहसितापाङ्गमलकै रूपशोभितम्
लसत्पङ्कजकिञ्जल्क दुकूलं मृष्टकुण्डलम्15
ப்ரீதிப்ரஹஸிதாபாங்க3மலகை ரூபஶோபி4தம் |
லஸத்பங்கஜகிஞ்ஜல்க து3கூலம் ம்ருஷ்டகுண்ட3லம் || 15 ||

புன்முறுவல், பிரியமான கடைக்கண் பார்வை கொண்டது.  முன்னுச்சி ரோமங்களால் அழகூட்டபட்டிருக்கிறது.  தாமரை போன்ற குஞ்சங்களுடன் விளங்குகின்ற பட்டாடையுடன் காட்சியளிக்கிறது.  காதுகளில் அழகிய குண்டலங்கள் காணப்படுகிறது.

स्फुरत्किरीटवलय हारनूपुरमेखलम्
शङ्खचक्रगदापद्म मालामण्युत्तमर्द्धिमत्16
ஸ்புரத்கிரீதவலய ஹாரநூபுரமேக2லம் |
ஶங்க2சக்ரக3தா3பத்3ம மாலாமண்யுத்தமர்த்3தி4மத் || 16 ||

ஒளிவீசும் கிரீடம், வளையல்கள், மாலை, கால் சதங்கை ஒட்டியாணம் இவைகளுடன் கூடியது.  கைகளில் ஏந்தியிருக்கும் சங்கு, சக்கரம், கதை, தாமரை இவைகளுடன், கழுத்தில் போட்டிருக்கும் மாலைகளுடன் சோபிக்கின்றது

सिंहस्कन्धत्विषो बिभ्रत्सौभगग्रीवकौस्तुभम्
श्रियानपायिन्या क्षिप्त निकषाश्मोरसोल्लसत्17
ஸிம்ஹஸ்கந்த4த்விஷோ பி3ப்4ரத்ஸௌப4க3க்3ரீவகௌஸ்துப4ம் |
ஶ்ரீயானபாயின்யா க்ஷிப்த நிகஷாஶ்மோரஸோல்லஸத் || 17 ||

சிங்கம் போன்ற தோள்களின் காந்தியை தரிக்கின்றது.  அழகிய கழுத்தில் கௌஸ்துப மணி அணிந்திருப்பது ஒருபொழுதும் உங்களை விட்டுபிரியாத மகாலட்சுமி தேவியினால் மறைக்கப்பட்ட உரைகல் போன்ற விசாலமான மார்புடன் விளங்குகிறது

पूररेचकसंविग्न वलिवल्गुदलोदरम्
प्रतिसङ्क्रामयद्विश्वं नाभ्यावर्तगभीरया18
பூர்ரேசகஸம்விக்4ன வலிவல்கு3த3லோத3ரம் |
ப்ரதிஸங்க்ராமயத்3விஶ்வம் நாப்4யாவர்தக3பீ4ரயா || 18 ||

மூச்சுவிடுவதால் அசைகின்ற மடிப்புகளால் ஆன அழகிய வயிற்றை உடையது.  சுழிபோல் அழகான தொப்புளில் உலகத்தை பிரளய காலத்தில் ஒடுக்குகின்றது

श्यामश्रोण्यधिरोचिष्णु दुकूलस्वर्णमेखलम्
समचार्वङ्घ्रिजङ्घोरु निम्नजानुसुदर्शनम्19
ஶ்யாமஶ்ரோண்யதி4ரோசிஷ்ணு து3கூலஸ்வர்ணமேக2லம் |
ஸமசார்வங்க்4ரிஜங்கோ4ரு நிம்னஜானுஸுத3ர்ஶனம் || 19 ||

அழதிய இடுப்பில் விளங்கிக் கொண்டிருக்கும் பட்டாடை, தங்க ஒட்டியானம் இவைகளுடன் கூடியது.  அழகிய திருவடிகள், முழங்கால்கள், தொடைகள், கம்பீரமான முட்டிகள் இவைகளால் அழகாக காட்சியளிக்கின்றது.

पदा शरत्पद्मपलाशरोचिषा नखद्युभिर्नोऽन्तरघं विधुन्वता
प्रदर्शय स्वीयमपास्तसाध्वसं पदं गुरो मार्गगुरुस्तमोजुषाम्20
பதா3 ஶரத்பத்3மபலாஶரோசிஷா நக2த்3யுபி4ர்னோSந்தரக4ம் விது4ன்வதா |
ப்ரத3ர்ஶய ஸ்வீயமபாஸ்தஸாத்4வஸம் பத3ம் கு3ரோ மார்ககுருஸ்தமோஜுஷாம்||

இலையுதிர் காலத்து தாமரை இதழ் போன்ற மணத்தை உடையதும், நகங்களின் காந்தியால் உள்ளே இருக்கும் அழுக்கை போக்கடிக்கின்றதும் ஆகிய திருவடியுடன் கூடியதுமாகிய ரூபத்தை காண்பியுங்கள். ஓ குருவே~ எந்தவிதமான பயமுமற்ற தங்கள் இருப்பிடத்தை காண்பியுங்கள்  ஏனெனில் அக்ஞானிகளான ஜீவர்களுக்கு நல்ல வழியை உபதேசிக்கும் ஞானகுரு அல்லவா தங்கள் திருவடி!

एतद्रूपमनुध्येयमात्मशुद्धिमभीप्सताम्
यद्भक्तियोगोऽभयदः स्वधर्ममनुतिष्ठताम्21
ஏதத்3 ரூப மனுத்4யேய மாத்ம ஶுத்3தி4மபி4ப்ஸ்தாம் |
யத்3ப4க்தியோகோSப4யத3: ஸ்வத4ர்ம மனுதிஷ்ட2தாம் || 21 ||

சித்த சுத்தியை விரும்புபவர்களும் தங்கள் கடமையை செய்து வருகின்றவர்களும் ஆகியவர்களால் இப்பேர்ப்பட்ட ஸ்வரூபம் தியானம் செய்யத் தக்கது.  ஏனெனில் பகவானிடம் பக்தி செலுத்துதல் என்பது மோட்சம் வரையுள்ள பலனை அளிக்க வல்லது

भवान्भक्तिमता लभ्यो दुर्लभः सर्वदेहिनाम्
स्वाराज्यस्याप्यभिमत एकान्तेनात्मविद्गतिः22
ப4வான்ப4க்திமதா லப்4யோ து3ர்லப4: ஸர்வதேஹினாம் |
ஸ்வாராஜ்யஸ்யாப்யபிமத ஏகாந்தேனாத்மனித்3 க3தி: || 22 ||

பக்தியில்லாத எல்லா ஜீவர்களாலும் அடையமுடியாத தாங்கள் பக்தனால் அடைய முடிபவர். மோட்சமடைந்த ஞானிகளாலும் விரும்பத்தக்கவர். ஆத்மஞானிகளுக்கு உறுதியாக அடைக்கலமளிப்பவர்

तं दुराराध्यमाराध्य सतामपि दुरापया
एकान्तभक्त्या को वाञ्छेत्पादमूलं विना बहिः23
தம் து3ராராத்4யமாராத்4ய ஸதாமபி து3ராபயா |
ஏகாந்தப4க்த்யா கோ வாஞ்சே2த்பாதமூலம் வினா ப3ஹி: || 23 ||

ஸாதுக்களாலும் கூட எளிதில் அடையமுடியாத சிறந்த பக்தியில்லாமல் வேறு விதத்தில் திருப்தி செய்ய முடியாத அந்த பகவானை பூஜித்து அவரது திருவடி சேவையைத் தவிர வேறு எந்தப்பொருளை யார் விரும்புவார்கள்.

यत्र निर्विष्टमरणं कृतान्तो नाभिमन्यते
विश्वं विध्वंसयन्वीर्य शौर्यविस्फूर्जितभ्रुवा24
யத்ர நிர்பிஷ்டமரணம் க்ருதாந்தோ நாபி4மன்யதே |
விஶ்வம் வித்4வம்ஸயன்வீர்ய ஶௌர்யவிஸ்பூர்ஜிதப்4ருவா || 24 ||

எந்த பகவானுடைய திருவடியில் அடைக்கலம் புகுந்தவனை வீரியம், மனோபலம் இவற்றின் பெருமையால் உலகத்தை அழிக்கின்ற யமன் அணுகமாட்டானோ அத்தகைய திருவடிகளே தியானம் செய்யத்தக்கது.

क्षणार्धेनापि तुलये न स्वर्गं नापुनर्भवम्
भगवत्सङ्गिसङ्गस्य मर्त्यानां किमुताशिषः25
க்ஷணார்தே4னாபி துல்யே ந ஸ்வர்க3ம் நாபுனார்ப4வம் |
ப4க3வத்ஸங்கி3 ஸங்க3ஸ்ய மர்த்யானாம் கிமுதாஶிஷ: || 25 ||

மனிதர்களுக்கு பக்தர்களின் சேர்க்கை அரைக்கணம் ஏற்பட்டாலும் கூட அதை சொர்க்கத்திற்கு இணையாக கருதமாட்டார்கள், மோட்சத்தையும் இணையாக கருத மாட்டார்கள். இப்படி இருக்கும்போது மற்றவைகளைப் பற்றி கேட்பானேன்.

अथानघाङ्घ्रेस्तव कीर्तितीर्थयोरन्तर्बहिःस्नानविधूतपाप्मनाम्
भूतेष्वनुक्रोशसुसत्त्वशीलिनां स्यात्सङ्गमोऽनुग्रह एष नस्तव26
அதா2னகா4ங்க்4ரேஸ்தவ கீர்திதீர்த2யோரந்தர்ப3ஹி:ஸ்னானவிதூ4தப்மனாம் |
பூதேஷ்வனுக்ரோஶஸுஸத்த்வஶீலினாம் ஸ்யாத்ஸங்மோSனுக்ரஹ ஏஷநஸ்தவ

ஆகையால் குற்றமற்ற திருவடிகளைக் கொண்ட தங்களுடைய புகழ், பாததீர்த்தம் இவைகளில் உள்ளும், புறமும் ஸ்னானம் செய்து பாவங்கள் விலகியவர்களும் பிராணிகளிடம் கருணை காட்டுதல் என்னும் நல்ல நடத்தை கொண்டவர்களும் ஆகிய இந்த சாதுக்களின் சேர்க்கை எங்களுக்கு தங்கள் அனுக்ரஹமேயன்றி வேறல்ல.

न यस्य चित्तं बहिरर्थविभ्रमं तमोगुहायां च विशुद्धमाविशत्
यद्भक्तियोगानुगृहीतमञ्जसा मुनिर्विचष्टे ननु तत्र ते गतिम्27
ந யஸ்ய சித்தம் ப3ஹிர்ர்த2விப்4ரமம் தமோகு3ஹாயாம் ச விஶுத்3த3மாவிஶத் |
ய்த்3ப4க்தியொகா3னுக்3ருஹீதமஞ்ஜஸா முனிர்விசஷ்டே நநு தத்ர தே க3திம் ||27

எந்த பகவத் பக்தி யோகத்தினால் அருள் பாலிக்கப்பட்ட எவனுடைய புனிதமான மனது புறம்பான பொருள்களுடைய மனமயக்கத்தில் ஈடுபடவில்லையோ, அக்ஞானம் என்னும் குகையில் நுழைவதில்லையோ, அத்தகைய நிலையில் தியானத்தில் பழகுகின்ற அந்த முனிவர் தங்கள் ஸ்தானத்தை நேரில் காண்கிறான் அல்லவா!

यत्रेदं व्यज्यते विश्वं विश्वस्मिन्नवभाति यत्
तत्त्वं ब्रह्म परं ज्योतिराकाशमिव विस्तृतम्28
யத்ரேத3ம் வ்யஜ்யதே விஶ்வம் விஶ்வஸ்மின்னவபா4தி யத் |
தத்த்வம் ப்3ரஹ்ம பரம் ஜ்யோதிராகாஶமிவ விஸ்த்ருதம் || 28 ||

எந்த ஸ்வரூபத்தில் இந்த உலகமானது தோற்றமளிக்கிறதோ, எந்த ஸ்வரூபமானது உலகில் விளங்குகிறதோ, அத்தகைய ஆகாயம் போல் எங்கும் பரவியதும் பரம்பொருளான, ஜோதிஸ்வரூபமான பிரம்மன் தாங்களே.

यो माययेदं पुरुरूपयासृजद्बिभर्ति भूयः क्षपयत्यविक्रियः
यद्भेदबुद्धिः सदिवात्मदुःस्थया त्वमात्मतन्त्रं भगवन्प्रतीमहि29
யோ மாய்யேதம் புருரூபயாஸ்ருஜத்பி3ப4ர்தி பூ4ய: க்ஷபயத்யவிக்ரிய: |
யத்3பே4த3பு3த்3தி4: ஸதி3வாத்மது3:ஸ்த2யா த்வமாத்மதந்த்ரம் ப4கவன்ப்ரதீமஹ ||

பகவானே! ஒருவித மாறுதலும் அற்ற எந்த  பகவான் பலவித வடிவம் கொண்ட மாயையினால் இந்த உலகம் யாவையும் படைத்தாரோ, காக்கிராரோ மீண்டும் ஒடுக்குகிறாரோ, எந்த பகவானிடம் வேற்றுமை உணர்ச்சி ஜீவராசிகளிடம் அமைந்துள்ள துஷ்டமாயையினால் உண்மையானது போல தோன்றுகிறதோ ஸ்வதந்திரமாக உள்ள அந்த பகவானை தியான்ம் செய்வோமாக.

क्रियाकलापैरिदमेव योगिनः श्रद्धान्विताः साधु यजन्ति सिद्धये
भूतेन्द्रियान्तःकरणोपलक्षितं वेदे च तन्त्रे च त एव कोविदाः30
க்ரியாகலாபைரித3மேவ யக்3னி” ஸ்ரத்தா4ன்விதா: ஸாத4 யஜந்தி ஸித்த4யே |
பூ4தேந்த்3ரியந்த:கரணோபலக்ஷிதம் வேதே3 ச தந்த்ரே ச த ஏவ கோவதா: || 30 ||

வேதங்களிலும், சாஸ்திரங்களிலும் நிபுணர்களான அப்படிப்பட்ட கர்மயோகிகள் மிதவும் சிரத்தையுடைவர்களாக பஞ்சபூதங்கள், இந்திரியங்கள், மனம் இவைகளுக்கு சாக்ஷியான இந்த பரமாத்ம ஸ்வரூபவத்தையே காரியங்கள் வெற்றி அடைவதற்காக பலவிதமான கர்மாக்களால் நன்கு பூஜிக்கிறார்கள்.

त्वमेक आद्यः पुरुषः सुप्तशक्तिस्तया रजःसत्त्वतमो विभिद्यते
महानहं खं मरुदग्निवार्धराः सुरर्षयो भूतगणा इदं यतः31
த்வமேக ஆத்3ய: புருஷ: ஸுப்தஶக்திஸ்தயா ரஜ:ஸத்த்வதமோ விபி4த்யதே |
மஹானஹம் க2ம் மருதக்3னிவார்த4ரா: ஸுரர்ஷயோ பூ4தகணா இதம் யத: || 31 ||

தாங்கள் முதன்முதலில் செயலற்ற மாயாசக்தியுடன் கூடிய புருஷோத்தமனாக இருந்தீர்கள்.  அந்த மாயாசக்தியினால் ரஜஸ்,சத்துவ, தமஸ் என்ற முக்குணப் பிரிவு ஏற்படுகிறது.  இந்தப் பிரிவின் மூலம் மஹத் தத்துவம், அகங்கார தத்துவம் ஆகாயம், காற்று, அக்னி, ஜலம், பூமி, தேவர்கள், மனிதர்கள், ஸ்தூல பூதங்கள் ஆகியவைகள் தோன்றின.

सृष्टं स्वशक्त्येदमनुप्रविष्टश्चतुर्विधं पुरमात्मांशकेन
अथो विदुस्तं पुरुषं सन्तमन्तर्भुङ्क्ते हृषीकैर्मधु सारघं यः32
ஸ்ருஷ்டம் ஸ்வஶக்த்யேதமனுப்ரவிஷ்டஶ்சதுர்வித4ம் புரமாத்மாம்ஶகேன |
அதோ2 விது3ஸ்தம் புருஷம் ஸந்தமந்தர்பு4ங்க்தே ஹ்ருஷீகைர்மது4 ஸாரக4ம் ய:||

தனது மாய சக்தியினால் படைக்கப்பட்ட இந்த நான்கு வகையாக உள்ள,கர்ப்பத்தில் இருந்து தோன்றுவன, முட்டையிலிருந்து உண்டாவன, வியர்வையிலிருந்து தோன்றுவன, விதையிலிருந்து பூமியை பிளந்து வளர்கின்ற தாவரங்கள், இவைகளின் சரீரங்களுக்குள் தனது ஒரு அம்சமாகவே தானும் நுழைந்துள்ளார். அக்காரணத்தாலேயே உள்ளே இருக்கும் ஜீவனை, அந்த பகவானாகவே உணர்கிறார்கள்.  இந்த ஜீவன்தான் இந்திரியங்களால், தேனாடையிலுள்ள தேனைப் போன்ற விஷயஸுகத்தை அனுபவிக்கிறான்

स एष लोकानतिचण्डवेगो विकर्षसि त्वं खलु कालयानः
भूतानि भूतैरनुमेयतत्त्वो घनावलीर्वायुरिवाविषह्यः33
ஸ ஏஷ லோகானதிசண்ட3வேகோ3 விகர்ஶஸி த்வம் க2லு காலயான: |
பூ4தானி பூதைரனுமேயதத்த்வோ க3னாவலீர்வாயுரிவாவிஷஹய: || 33 ||

பெருங்காற்று மேகக்கூட்டங்களை விலக்குவது போல ஸ்தூல, சூட்சும பூதங்களுக்கெல்லாம் காரணப்பொருளாக இருப்பவரும், மிகுந்த வேகம் கொண்டவரும், ஊழிக்காலம் என்னும் நிலையை அடிப்படையாகக் கொண்டவரும் ஆகிய அப்படிப்பட்ட தாங்கள் அல்லவா உலகங்கள் அனைத்தையும், ஜீவராசிகள் அனைத்தையும் ஒடுக்கிக் கொள்கிறீர்கள்?

प्रमत्तमुच्चैरिति कृत्यचिन्तया प्रवृद्धलोभं विषयेषु लालसम्
त्वमप्रमत्तः सहसाभिपद्यसे क्षुल्लेलिहानोऽहिरिवाखुमन्तकः34
ப்ரமத்த்முச்சைரிதி க்ருத்யசிந்தயா ப்ரவ்ருத்3த4லோப4ம் விஷயேஷு லாலஸம் |
த்வமப்ரமத்த: ஸஹஸாபி4பத்யஸே க்ஷுல்லோலிஹானோSஹிரிவாகு2மந்தக: ||34

பசியினால் நாக்கைச் சப்புக் கொட்டுகின்ற பாம்பானது எலியை நோக்கிப் பாய்வது போல மிகுந்த அஜாக்ரதையுள்ளவனும், அதைச் செய்யவேண்டும், இதைச் செய்ய வேண்டும், எப்படி எப்படிச் செய்ய வேண்டும் என்றவாறு கவலையுடன் பேராசை மிகுந்தவனும், விஷய சுகங்களில் ஈடுபட்டவனுமாகிய ஜீவன் மேல் தாங்கள் மிகுந்த ஜாக்கிரதையுடைய யமன் வடிவத்தில் திடீரென தாக்குகிறீர்கள்.

कस्त्वत्पदाब्जं विजहाति पण्डितो यस्तेऽवमानव्ययमानकेतनः
विशङ्कयास्मद्गुरुरर्चति स्म यद्विनोपपत्तिं मनवश्चतुर्दश35
கஸ்த்வத்பதா3ப்3ஜம் விஜஹாதி பண்டி3தோ யஸ்தேSவமானவ்ய்யம்மனகேதன: |
விஶங்க்யாஸ்மத்3கு3ருரர்சதி ஸ்ம யத்3வினோபபத்திம் மனவஶ்சதுர்த3ஶ  || 35 ||
தங்களை அவமதிப்பதால் சிறுமைப்படுகின்ற உடலின் தன்மையையுடைய எந்தப் பண்டிதன் தங்கள் திருவடித் தாமரையை, விட்டுவிடுவான்  எந்தத்திருவடியை எங்கள் தந்தையாகிய பிரம்மதேவர் சந்தேகமின்றி பூஜித்தாரோ, ஸ்வயாம்புவ முதலிய பதினான்கு மனுக்களும் ஒருவித ஆக்ஷேபனையின்றி பூஜித்தார்களோ அந்த திருவடிகளை எவன் மறப்பான்

अथ त्वमसि नो ब्रह्मन्परमात्मन्विपश्चिताम्
विश्वं रुद्रभयध्वस्तमकुतश्चिद्भया गतिः36
அத2 த்வமஸி நோ ப்3ரஹமன்பரமாத்மன்விபஶ்சிதாம் |
விஶ்வம் ருத்ரப4யத்4வஸ்தமகுதஶ்சித்3ப4யா க3தி: || 36 ||

ஆகையினால், ஓ ப்ரமாத்மாவே! உலகம் யாவும் பயங்கரச் சூழ்நிலைக்கு உட்பட்டதென நன்கு அறிகின்ற எங்களுக்கு தாங்கள் பயமின்றி அடையத்தக்க அடைக்கலப் பொருளாக, பரம்பொருளாக விளங்குகிறீர்கள்.

इदं जपत भद्रं वो विशुद्धा नृपनन्दनाः
स्वधर्ममनुतिष्ठन्तो भगवत्यर्पिताशयाः37
இத3ம் ஜபத் ப4த்3ரம் வோ விஶுத்3தா4 ந்ருபந்ந்த3னா: |
ஸ்வத4ர்மமனுதிஷ்ட2ந்தோ ப3க3வத்தர்பிதாஶ்யா: || 37 ||

அரசகுமாரர்களே! புனிதமானவர்களாய் ஸ்வதர்மத்தை அனுஷ்டிக்கின்றவர்களாய் பகவானிடம் மனதை செலுத்தி இந்த கீதத்தை ஜபியுங்கள். உங்களுக்கு மங்களம் உண்டாகுக!

तमेवात्मानमात्मस्थं सर्वभूतेष्ववस्थितम्
पूजयध्वं गृणन्तश्च ध्यायन्तश्चासकृद्धरिम्38
தமெவாத்மானமாத்மஸ்த2ம் ஸர்வபூ4தேஷ்வவஸ்திதம் |
பூஜயத்4வம் க்3ருணந்தஶ்ச த்4யாயந்தஶ்சாஸக்ருத்3த4ரிம் || 38 ||

எல்லா பிராணிகளிடத்திலும் வீற்றிருப்பவரும் ஆத்மஸ்வரூபமானவருமான அந்த பகவானையே துதிப்பவர்களாகவும், தியானம் செய்பவர்களாகவும் இடைவிடாது வழிபடுங்கள்

योगादेशमुपासाद्य धारयन्तो मुनिव्रताः
समाहितधियः सर्व एतदभ्यसतादृताः39
யொகாதெஶமுபாஸாத்3ய தா4ரயந்தோ முனிவ்ரதா: |
ஸமாஹித்தி4ய: ஸர்வ ஏதத்3ப்4யாஸதாத்த்3ருதா: || 39 ||

யோகமார்க்கத்தை கடைப்பிடித்து தியானம் செய்து கொண்டு முனிவர்கள் மேற்கொள்கின்ற விரதங்களை கொண்டவர்களாய் மன ஒருமையுடன் எல்லோரும் ஊக்கத்துடன் இந்த கீதத்தை பயிற்சி செய்யுங்கள்.

इदमाह पुरास्माकं भगवान्विश्वसृक्पतिः
भृग्वादीनामात्मजानां सिसृक्षुः संसिसृक्षताम्40
இதமாஹ புராஸ்மாகம் ப4க3வான்விஶ்வஸ்ருக்பதி: |
ப்4ருக்3வாதீ3னாமாத்மஜானாம் ஸிஸ்ருக்ஷு: ஸம்ஸிஸ்ருக்ஷதாம் || 40 ||

முன்பு ப்ரஜாபதிகளின் தலைவரான பிரம்மதேவர் ஸ்ருஷ்டி செய்ய விரும்பிய காலத்தில் படைக்க விரும்பிய பிருகு முனிவர் போன்றவர்கள் எங்களுக்கு இந்தக் கீதையைக் கூறினர்.

ते वयं नोदिताः सर्वे प्रजासर्गे प्रजेश्वराः
अनेन ध्वस्ततमसः सिसृक्ष्मो विविधाः प्रजाः41
தே வயம் நோதி3தா: ஸர்வே ப்ரஜாஸர்கே3 ப்ரஜேஶ்வராஃ |
அனேன த்4வஸ்த தமஸ: ஸிஸ்ருக்ஷ்மோ விவிதா4: ப்ரஜா: || 41 ||

பிரஜைகளைப் படைப்பதில் ஏவப்பட்ட அந்த பிரஜாபதிகளான நாங்கள் எல்லோரும் இந்தக் கீத த்தினால் அக்ஞானம் நீங்கியவர்களாய் பலவிதமான பிரஜைகளை படைக்க முன்வந்துள்ளோம்.

अथेदं नित्यदा युक्तो जपन्नवहितः पुमान्
अचिराच्छ्रेय आप्नोति वासुदेवपरायणः42
அதே2தம் நித்யதா3 யுக்தோ ஜபன்னவஹித: புமான் |
அசிராச்ச்2ரேய ஆப்னோதி வாஸுதே3வபராயண: || 42 ||

மேலும் பகவானிடம் பக்தி கொண்ட மனிதன் மன ஒருமுகத்துடன் நாள்தோறும் இடைவிடாது இந்த கீதத்தை ஜபித்து விரைவில் மேன்மை அடைகிறான்

श्रेयसामिह सर्वेषां ज्ञानं निःश्रेयसं परम्
सुखं तरति दुष्पारं ज्ञाननौर्व्यसनार्णवम्43
ஶ்ரேயஸாமிஹ ஸர்வேஷாம் ஞானம் நி:ஶ்ரேயஸம் பரம் |
ஸுக2ம் தரதி துஷ்பாரம் ஞானனௌர்வ்யஸனார்ணவம் || 43 ||

இவ்வுலகில் எல்லா மேன்மைகளுக்கும் அறிவானது மேன்மையாக விளங்குகிறது.  ஞானம் என்னும் ஓடத்தை கருவியாகக் கொண்டவன் எளிதில் தாண்ட முடியாத துயரக்கடலை சிரமமின்றி தாண்டிவிடுகிறான்.

य इमं श्रद्धया युक्तो मद्गीतं भगवत्स्तवम्
अधीयानो दुराराध्यं हरिमाराधयत्यसौ44
ய இமம் ஶ்ரத்3த4யா யுக்தோ மத்கீ3தம் ப4க3வத்ஸ்த்வம் |
அதீ4யானோ து3ராராத்4யம் ஹரீமாராத4யாத்யஸௌ || 44 ||

எவன் சிரத்தையுடன்கூட என்னால் பாடப்பட்ட இந்த பகவானுடைய ஸ்தோத்திரம் ஜபிக்கிறானோ, இவன் எளிதில் ஆராதிக்கமுடியாத பகவானை திருப்தி செய்கின்றான்.

विन्दते पुरुषोऽमुष्माद्यद्यदिच्छत्यसत्वरम्
मद्गीतगीतात्सुप्रीताच्छ्रेयसामेकवल्लभात्45
விந்த3தே புருஷோSமுஷ்மாத்4யத்3யதி3ச்ச2த்யஸத்வரம் |
மத்3கீ3தகீ3தாத்ஸுப்ரீதச்ச்2ரேயஸாமேகவல்லபா4த் || 45 ||

அந்த மனிதன் எனது கீத த்தைப்பாடியதன் மூலம் மிகவும் திருப்தி அடைந்தவரும் மேன்மைகளை எல்லாம் அளிக்கவல்லவரும் இவரிடமிருந்து வேண்டியதெல்லாம் ஸ்திரமாக, உறுதியாகப் பெறுகிறான்.

इदं यः कल्य उत्थाय प्राञ्जलिः श्रद्धयान्वितः
शृणुयाच्छ्रावयेन्मर्त्यो मुच्यते कर्मबन्धनैः46
இத3ம் ய: கல்ய உத்தா2ய ப்ராஞ்ஜலி: ஶ்ரத்3த4யான்வித: |
ஶ்ருணுயாச்ச்2ராவயேன்மர்த்யோ முச்யதே கர்மப3ந்த4னை: || 46 ||

எந்த மனிதன் காலையில் எழுந்து கைகூப்பிக்கொண்டு ஊக்கமுடன் இந்த கீதத்தை கேட்பானோ, கேட்கச் செய்வானோ, அவன் கர்மபந்தங்களிலிருந்து, உலக கட்டுக்களிலிருந்து விடுபடுகிறான்

गीतं मयेदं नरदेवनन्दनाः परस्य पुंसः परमात्मनः स्तवम्
जपन्त एकाग्रधियस्तपो महत्चरध्वमन्ते तत आप्स्यथेप्सितम्47
கீ3தம் மயேத3ம் நரதேவனந்தனா: பரஸ்ய பும்ஸ: பரமாத்மன: ஸ்தவம் |
ஜபந்த ஏகாக்3ரதி4யஸ்தபோ மஹத்சரத்4வமந்தே தத ஆப்ஸ்யதே2ப்ஸிதம் || 47 ||


அரசகுமாரர்களே! என்னால் கூறப்பட்ட இந்த பரம புருஷனான பகவானுடைய துதியை மன ஒருமையுடன் ஜபித்துக் கொண்டு சிறந்த தவம் புரியுங்கள் அதன் மூலம் முடிவில் மன விருப்பத்தை அடைவீர்கள்.

Pancha Dasi - Thrupthi Deepam

¾¢Õô¾¢ ¾£Àõ

"þÐ ¿¡ý" ±ýÚ ´Õ ÒÕ„ý ¬òÁ¡¨Å «È¢ó¾¡§É¡ɡø, «Åý «¨¾ þòР¡ը¼Â ¬¨ºì¸¡¸ º¡£Ãò¨¾¦Â¡ðÊ Ðì¸õ «¨¼Å¡ý? ±ýÚ À¢Õ†¾¡Ãñ ¯À¿¢„ò ®ù 4-12 ÍðÊ측ð¼ôÀðÊÕ츢ÈÐ.

Á¡¨Â¡ÉÐ §¾¡üÈò¾¡ø ƒ£Å¨ÉÔõ ®ÍÅèÉÔõ ¯ñÎÀñϸ¢ÈÐ ±ýÚ §Å¾ò¾¢ø ¦º¡øÄôÀðÊÕôÀ¾¡ø, ƒ£ÅÛõ ®ÍÅÃÛõ ¸üÀ¨É ¦ºöÂôÀð¼Å÷¸û.  þùÅ¢ÕÅ÷¸Ç¡ø þó¾ ƒ¸ò ¸üÀ¨É ¦ºöÂôÀðÊÕ츢ÈÐ.

ܼŠ¾É¡ö ±ùÅ¢¾ Á¡Ú¾¨ÄÔÁ¨¼Â¡¾¾¡ö, «…í¸É¡ö ±ùÅ¢¾ …í¸ÓÁ¢øÄ¡¾¾¡ö, º¢ò¾¡ö («È¢Å¡ö) þÕìÌõ ÍÀ¡Åòмý Üʾ¡ö,  À¢Ã¡ó¾¢ìÌ «¾¢‰¼¡ÉÁ¡ö («ÊôÀ¨¼Â¡É ¯ñ¨Á¡ý ÅŠÐÅ¡ö) þÕóÐ ÅÕõ ¬òÁ¡ ´ýÚ즸¡ýÚ  «ò¾¢Â¡…ò¾¢É¡ø, «…í¸¡Á¢ÕìÌõ Òò¾¢Â¢Ä¢ÕìÌõ ƒ£Åɡ¢ÕôÀÐ þí§¸ (þó¾ ¯À¿¢„ò š츢Âò¾¢ø) "ÒÕ„ý" ±ýÚ ¦º¡øÄôÀðÊÕ츢ÈÐ.

¸ñ½Ê¢ø À¢Ã¾¢ÀÄ¢ìÌõ Ý¡¢Â µÇ¢¨Âì ¦¸¡ñΠţðÊÄ¢ÖûÇ ´Õ ¦À¡Õ¨Çô À¢Ã¸¡º¢ì¸ ¦ºö ÓÊÔõ.  þó¾ ´Ç¢Â¢ø Ý¡¢ÂÉ¢ý «õºÓõ þÕ츢ÈÐ, ¸ñ½Ê¢ý «õºÓõ þÕ츢ÈÐ.  «§¾ô§À¡Ä ƒ£Åý "¿¡ý ºõº¡¡¢" ±ýÚ ¿¢¨ÉôÀÐ.  «¾¢ø "¿¡ý" ±ýÀÐ Íò¾ ¨º¾ýÂò¾¢ý «õºõ.  «¨¾ Òò¾¢Ô¼ý ¸ÄóÐ Òò¾¢Â¢ý «õºÁ¡É …õ…¡Ãò¨¾ ¾ýÉ¢¼õ þÕôÀ¾¡¸ ±ñ½¢ Ţθ¢È¡ý.  Íò¾ ¨º¾ý¡õºò¨¾Ôõ, Òò¾¢Â¢ý «õºò¨¾Ôõ ¸Ä측Áø À¡÷ò¾¡§É¡ɡø ¾ÉìÌ ±ùÅ¢¾ …õ…¡ÃÓõ ¸¢¨¼Â¡Ð ±ýÀ¨¾ ¯½÷Å¡ý.  À¢Ã¡ó¾¢Â¢ý «õºò¨¾ Å¢Ä츢ŢðÎ ±ô¦À¡ØÐ «¾¢‰¼¡Éò¾¢üÌ Ó츢ÂòÐÅõ ¦¸¡Îì¸ôÀθ¢È§¾¡, «ô¦À¡Øо¡ý "¿¡ý ¨º¾ýŠÅåÀý, ºí¸ÁüÈÅɡ¢Õ츢§Èý" ±ýÚ ¯½÷Å¡ý.

¿¡ý ±ýÈ Šô¾ò¾¢üÌ ãýÚ Å¢¾Á¡É «÷ò¾í¸û ¯ñÎ. «¾¢ø ´ýÚ Ó츢ÂÁ¡ÉÐ ÁüÈ þÃñÎõ Ó츢ÂÁ¢øÄ¡¾Ð.  Ó츢Âõ ±ýÈ¡ø, º¡Á¡ýÂÁ¡ö ¯Ä¸ò¾¢ø ŢŸ¡Ã¾¢Ä¢Õì¸¢È «÷ò¾õ ±ýÚ ¾¡òÀ÷Âõ.  ܼŠ¾¨ÉÔõ º¢ò¾¡À¡…¨ÉÔõ ´ý§È¡¦¼¡ýÚ «ò¡… åÀÁ¡ö ¦ºöÅо¡ý Ó츢ÂÁ¡Ìõ.  «¾¡ÅÐ ¬òÁ¡¨Å §¾§†ó¾¢¡¢Â Òò¾¢¸Ù¼ý ¸ÄóÐ ¿¡ý ¯ÂÃõ, ¿¡ý À¡÷츢§Èý ±ý¦ÈøÄ¡õ ¦º¡øÅÐ ¯Ä¸ ÅÆì¸õ.

¬À¡Š¾Ûõ, ܼŠ¾Ûõ ¾É¢ò¾É¢§Â Ó츢ÂÁ¢øÄ¡¾ «÷ò¾í¸û, ¾òÅÁÈ¢ó¾Åý «¨Å¸Ç¢ø Á¡üÈ¢ Á¡üÈ¢ ¯Ä¸ ŢŸ¡Ãò¾¢Öõ §Å¾ ºõÁó¾Á¡É ŢŸ¡Ãò¾¢Öõ "¿¡ý" ±ýÈ ºô¾ò¨¾ ¯À§Â¡¸¢ì¸¢È¡ý.

«È¢×ûÇÅý ¿¡ý §À¡¸¢§Èý ±ýÚ ¦º¡øŨ¾ ܼŠ¾¨É º¢ò-¬À¡…¨ÉôÀ¢¡¢ò§¾ «Å¨É (¬À¡…¨É) ¦º¡ø¸¢È¡ý.  ¿¡ý …í¸ÁüÈÅý, ¿¡ý ¨º¾ý ŠÅåÀý ±ýÚ º¡Š¾¢Ãò¨¾ «Û…¡¢ò§¾ ¾É¢ò¾ ܼŠ¾É¢¼ò¾¢ø ¿¡ý ±ýÈ Šô¾ò¨¾ ¯À§Â¡¸¢ì¸¢È¡ý.

«È¢×¼É¢ÕôÀÐ, «È¢Å¢øÄ¡Áø þÕôÀÐ þÃñΧÁ ¬À¡…ÛìÌò¾¡ý, ¬òÁ¡Å¢ü¸¢ø¨Ä ±ýÈ¡ø ܼŠ¾É¡¸ þÕ츢§Èý ±ýÚ ¬À¡…ý ±ôÀÊ «È¢Â ÓÊÔõ. þÐ À¢º¸¢ø¨Ä, º¢¾¡À¡…ý ܼŠ¾¨É§Â ÍÀ¡ÅÁ¡¸ ¯¨¼ÂÅý, ¬À¡…ò¾ý¨Á Á¢ò¨Â¡¢ÕôÀ¾¡ø, ܼŠ¾ò¾ý¨Á Á¢ïÍÁ¡É¾¢É¡ø.  ¯¾¡Ã½Á¡¸ §Å¨Ä¢ø þÕìÌõ áÁý ¾¡ý À½¢ Ò¡¢Ôõ þ¼ò¾¢ø «ÅÛ¨¼Â §Å¨Ä ºõÁó¾Á¡É ŢŸ¡Ãõ¾¡ý þÕìÌõ, ¿¡ý þýÉ¡Õ¨¼Â Á¸ý, þýÉ¡Õ¨¼Â ¸½Åý ±ýÀ¦¾øÄ¡õ §¾¨Å¢øÄ¡¾¾¡Ìõ.  «ôÀÊ¢ÕóÐõ «Åý áÁý¾¡ý ±ýÛõ ÍÀ¡Å ¿¢¨Ä Á¡ÚÀðΠŢ¼¡Ð.  «Ð «ôÀʧ¾¡ý þÕìÌõ.  ±É§Å À½¢ Ò¡¢ó¾¡Öõ, þøÄ¡Å¢ð¼¡Öõ «ÅÛ¨¼Â ÍÀ¡Åõ Á¡ÚÀ¼¡Áø ´§Ã Á¡¾¢¡¢Â¡ö þÕóÐ ÅÕõ.

¿¡ý ܼŠ¾ý ±ýÈ «È¢×õ ܼ Á¢ò¨Â¾¡ý. þùÅ¢¾ «È¢Å¢É¡ø ܼ ºõº¡Ãõ ¿¢îºÂÁ¡ö ¿¢Å¢Õò¾¢Â¡Ìõ.ºõº¡Ãõ Á¢ò¨Â¡¢ÕôÀ¾¡ø «¨¾     ¿£ìÌžüÌ Á¢ò¨ÂÂ¡É «È¢×¾¡ý §¾¨Å.   ¸ÉÅ¢ø Àº¢¦ÂÎìÌõ §À¡Ð ¯ñ¨Á¡ý «ýÉõ ÀÂÉǢ측Ð, Á¢ò¨ÂÂ¡É «ýÉõ¾¡ý §¾¨Å.  þó¾ ¿¢¨Ä ¸ÉÅ¡ÉÐ ¿£Êò¾¢ÕìÌõ§À¡Ð º¡¢Â¡¸ þÕìÌõ. ¸É× ¾¡§É ¸¨ÄóРŢƢôÒ ²üÀΞüÌ ¯ñ¨Á¡ý ¸ÕÅ¢ §ÅñΦÁýÈ¡ø, ¸ÉÅ¢ø ÒÄ¢¨Â ¸ñ¼¡ø, ¾¡§É ŢƢòÐ즸¡ûž¢ø¨Ä¡ ±ýÚ §ÅÚ ¯¾¡Ã½õ ¦¸¡Î츢ȡ÷.  ¬¨¸Â¡ø ƒ£ÅÛìÌ ¿¡ð ܼŠ¾ý ±ýÈ «È¢× ²üÀÎõ.  «ùÅ¢¾õ ²üÀΞ¢ø ±ùÅ¢¾ ¿¢Â¡ÂôÀ¢ºÌÁ¢ø¨Ä ±ýÚ ÓÊ× ¦ºö¸¢È¡÷.

¬¨¸Â¡ø ܼŠ¾§É¡Î §º÷ó¾¢ÕìÌõ ƒ£Åý «¾¨É ¾É¢§Â À¢¡¢òÐ즸¡ñÎ ¿¡ý ܼŠ¾ý ±ýÚ «È¢ÂÓÊÔ¦ÁýÀ¨¾ §Å¾õ ¦º¡ø¸¢ÈÐ.  áÁý À½¢ Ò¡¢Ôõ §À¡Ð áÁý¾¡ý ¬É¡ø «ô¦À¡ØРáÁý ±ýÈ «õºò¾¢üÌ À¢Ã¡¾¡ýÂõ ¸¢¨¼Â¡Ð, ¯ò¾¢§Â¡¸ò¾¢üÌò¾¡ý À¢Ã¡¾¡ýÂõ.  ¯ò§Â¡¸õ ¦ºö¡¾ ºÁÂò¾¢ø áÁÉ¡¸ ÁðÎõ þÕ츢ȡý.  þÕó¾¡Öõ ¯ò¾¢§Â¡¸õ ¦ºöÔõ ºÁÂò¾¢ø ¿¡ý ¡÷ ±ýÚ À¡÷ò¾¡ø, ¾¡ý áÁý ±ýÀÐ ÁÈóÐ §À¡ö Å¢¼¡Ð.  «ôÀʧ ¬òÁ¡ "¿¡ý À¡÷츢§Èý" ±ýÚ ¦º¡øÅÐõ "¿¡ý ܼŠ¾ý" ±ýÚ ¦º¡øÅÐõ ¯º¢¾§Á¡Ìõ.

þÐŨà "ÒÕ„ý" ±ýÈ Å¡÷ò¨¾ìÌ ¾¡òÀ÷Âõ ¦º¡øĢŢðÎ, þÉ¢ "þÐ" ±ýÈ Å¡÷ò¨¾Â¢ý ¾¡òÀ÷Âò¨¾ ¦º¡ø¸¢È¡÷.

º¡£Ãõ ¬òÁ¡¦ÅýÈ Å¢„Âò¾¢ø ±ùÅ¢¾ ºó§¾¸ÓÁ¢øÄ¡ÁÖõ, Á¡ÚÀ¡Î þøÄ¡ÁÖõ «È¢× ¸¡½ôÀθ¢ÈÐ.  «¨¾ô §À¡Ä§Å þí§¸Ôõ ¸¡½ §ÅñÎõ ±ýÚ ¾£÷Á¡Éõ ¦ºöžü¸¡¸ "þÐ" ±ýÚ ¦º¡øÄôÀðÊÕ츢ÈÐ.

¯Ä¸ò¾¢ø º¡£Ãò¨¾ "¿¡ý" ±ýÚ ¿¡õ ŢŸ¡Ãõ ¦ºöÔõ§À¡Ð, ¿¡ý º¡£ÃÁ¡ þø¨Ä¡ ±ýÈ ºó§¾¸õ ¸¢¨¼Â¡Ð; «ôÀʧ ¿¡ý «øÄ¡¾¨¾ ¿¡ý ±ý¸¢§È¡õ ±ýÀÐõ ¸¢¨¼Â¡Ð.  «ùÅÇ× ¯Ú¾¢Â¡ö "¿¡ý º¡£Ãõ¾¡ý" ±ýÈ ±ñ½õ þÕóÐ ÅÕ¸¢ÈÐ.  þùÅ¢¾§Á "¿¡ý ܼŠ¾ý" ±ýÈ «È¢× ²üÀÎõ§À¡Ð «¾¢ø ºó§¾¸Á¡ÅРŢÀ¡£¾ »¡ÉÁ¡ÅÐ þÕì¸ìܼ¡Ð ±ýÚ ¦º¡øžü¸¡¸ "þÐ" ±ýÚ À¢Ã§Â¡¸õ ¦ºöÂôÀðÊÕ츢ÈÐ.  þ¾üÌ ‚Áò ºí¸ÃÀ¸ÅòÀ¡¾¡Ù¨¼Â ¯À§¾º š츢Âò¨¾ ±ÎòÐì ¸¡ðθ¢È¡÷.

"§¾†ò¾¢ø ¬òÁ¡ ±ý¸¢È «È¢× þÕôÀÐ §À¡Ä §¾†õ ¬òÁ¡ ±ý¸¢ü «È¢¨Åô À¡¾¢ìÌõ »¡Éõ ( §¾†õ ¬òÁ¡         þø¨Ä¦ÂýÚ ²üÀÎõ »¡Éõ) ¬òÁ¡ Å¢„Âò¾¢§Ä§Â ±ÅÛìÌ ²üÀΧÁ¡, «Åý Å¢ÕõÀ¡Áø §À¡É¡Öõ ºõº¡Ãò¾¢Ä¢ÕóРŢÎÀðΠŢÎÅ¡ý.

"þÐ" ±ýÈ¡ø §¿¡¢ø ¦¾¡¢Ôõ ¾ý¨Á ¦º¡øÄôÀθ¢ÈÐ «øÄÅ¡ ±ýÈ¡ø,  ÍÂôÀ¢Ã¸¡ºÁÔûÇ ¨º¾ýÂõ ±ô¦À¡ØÐõ §¿¡¢ø ¦¾¡¢Å¾¡Â¢ÕôÀ¾¡ø, «ôÀʧ ¦º¡øÄôÀ¼ðÎõ.

ÍÂÀ¢Ã¸¡ºÁ¡Â¢ÕóÐ ±ô¦À¡ØÐõ §¿¡¢ø ¦¾¡¢¸¢È ÅŠÐÅ¡¸ ¬òÁ¡ þÕó¾¡ø, «¨¾ «È¢Å¾üÌ À¢ÃÂò¾Éõ ±¾üÌ?  ƒÉí¸û «¨¾ «È¢Â¡ÁÄ¢ÕôÀ¾üÌì ¸¡Ã½¦ÁýÉ? ±ýÚ §¸ð¼¡ø, ´Õ ÅŠÐ ¿ýÌ  ¦¾¡¢óÐ ¦¸¡ñ§¼Â¢Õó¾¡Öõ, «È¢ÂôÀ¼¡ÁÄ¢Õì¸Ä¡õ, ¦¾¡¢ÂÅ¢ø¨Ä ±ýÈ Å¢Å¸¡ÃÓõ þÕì¸Ä¡õ.

´Õ ÌÕÅ¢ý ÀòÐ º£¼÷¸û ¿¾¢¨Âì ¸¼óÐ «ì¸¨ÃìÌ ¦ºýÈ¡÷¸û.  «Å÷¸Ç¢ý ¾¨ÄÅý ±ø§Ä¡¨ÃÔõ Å¡¢¨ºÂ¡¸ ¿¢ü¸ ¨ÅòÐ ´ýÚ, þÃñÎ ±ýÚ ±ñ½ò ¦¾¡¼í¸¢ ´ýÀÐ Åó¾×¼ý ¾ý¨ÉÔõ §º÷òÐ ±ñ½¡Áø ´ýÀÐ §À÷¾¡ý þÕ츢§È¡õ Àò¾¡ÅÐ ¬û ¸¡§½¡õ, ´Õ§Å¨Ç «Åý ¿¾¢Â¢ø Å¢ØóÐ þÈó¾¢Õì¸Ä¡õ ±ýÚ ¸Å¨Äì ¦¸¡ñ¼¡÷¸û.  «ô¦À¡ØÐ «ó¾ Àì¸õ ¦ºýÚ ¦¸¡ñÊÕó¾Å¡¢¼õ ¾í¸û ¿¢¨Ä¨Á¨Â ±ÎòÐì ÜȢɡ÷¸û.  «ÅÕìÌ Å¢„Âõ Ò¡¢ó¾Ð.  ÀòÐ §À¨ÃÔõ Å¡¢¨ºÂ¡¸ ¿¢ü¸ ¨ÅòÐ ´ù¦Å¡Õò¾Ã¡¸ ±ñ½¢ «ó¾ Àò¾¡ÅÐ ¬¨Ç «Å÷¸ÙìÌ ¸¡ðÊ ¦¸¡Îò¾¡÷.

Àò¾¡ÅÐ ÁÉ¢¾ý, ´ýÀÐ ±ý¸¢È ±ñ½¢ì¨¸Â¡ø Å¢§Å¸»¡ÉÁ¢Æó¾ÅÉ¡ö «ô¦À¡ØÐ «ó¾ ´ýÀÐ §À÷¸¨Çô À¡÷òÐì ¦¸¡ñÊÕó¾§À¡¾¢Öõ À¢Ã¡ó¾¢Â¡ø ¾ý¨É Àò¾¡ÅÐ §À÷ÅƢ¡¸ þÕ츢§Èý ±ýÚ «È¢óÐ ¦¸¡ûÇÅ¢ø¨Ä. ¾¡§É Àò¾¡Å¾¡ì þÕ쨸¢ø "Àò¾¡ÅÐ ÁÉ¢¾ý ¸¡½Å¢ø¨Ä" ±ýÚ «ô¦À¡ØÐ ¿¢¨ÉòÐ즸¡ñÎ ¦º¡ø¸¢È¡ý.  þÐ «ï»¡Éò¾¡ø ²üÀð¼ "¬Åýõ" (Á¨È×) ±ýÚ ÜÈôÀθ¢ÈÐ.  Àò¾¡ÅÐ ÁÉ¢¾ý ¿¾¢Â¢ø þÈóРŢð¼¡ý ±ýÚ Ðì¸ôÀÎÅÐ «ì»¡Éò¾¡ø ²üÀð¼ "Å¢§‡Àõ" ±ýÚ Å¢òÅ¡ý¸û «È¢¸¢È¡÷¸û.  Àò¾¡ÁÅý þÈì¸Å¢ø¨Ä, þÕ츢ȡý ±ýÚ ÅÆ¢ô§À¡ì¸ý Å¡÷ò¨¾¨Âì §¸ðÎ «ô¦À¡Øо¡ý Á¨ÈÓ¸Á¡ö Àò¾¡ÅÐ ÁÉ¢¾¨É «È¢¸¢È¡ý.  ¿£§Â¾¡ý Àò¾¡ÅÐ ±ýÚ ±ñ½¢ì¸¡ð¼ôÀð¼×¼ý §¿¡¢§Ä§Â «È¢óÐ ºó§¾¡„ò¨¾ «¨¼¸¢È¡ý.

¬¸ þùÅ¢¾Á¡¸ ²ØÀʸû þÕ츢ýÈÉ ±ýÀ¨¾ ¸¡ðθ¢È¡÷.

1. «È¢Â¡¨Á
2.  ¬Åýõ
3. Å¢§‡Àõ
4. À§Ã¡‡ »¡Éõ
5.«À§Ã¡‡ »¡Éõ
6. ¾¢Õô¾¢ (ºó§¾¡„õ)
7. Ðì¸ ¿¢Å¢Õò¾¢

¬¸¢Â þ¨Å¸¨Ç ¬òÁ¡ Å¢„Âò¾¢ø ±ôÀÊ §º÷òÐô À¡÷ì¸ §ÅñÎõ ±ýÀ¨¾ ‚Áò ¬º¡÷§à ŢÇì̸¢È¡÷.

1. þó¾ º¢ò-¬À¡…ý (ƒ£Åý) ºõº¡Ãò¾¢ø ®ÎÀð¼ ÁÉÐûÇÅÉ¡ö þÕóÐ ¦¸¡ñÎ ÍÂÀ¢Ã¸¡ºÁ¡ö ܼŠ¾É¡Â¢ÕìÌõ ¾ýÛ¨¼Â Å¡Š¾ÅÁ¡É ¾ý¨Á¨Â ´Õ측Öõ «È¢¸¢È§¾Â¢ø¨Ä. (þÐ «ï»¡Éõ)
2. ܼŠ¾ý À¢Ã¸¡º¢ì¸Å¢ø¨Ä, ¸¢¨¼Â¡Ð ±ýÚ ¯Ú¾¢Â¡¸ ¿¢¨ÉôÀÐ «È¢Â¡¨Á¢ɡø
3. ¿¡ý ¦ºö¸¢§Èý, ¿¡ý «ÛÀŢ츢§Èý ±ýÚ Å¢§‡Àò¨¾ (¸Äì¸ò¨¾) «¨¼¸¢È¡ý
4. ӾĢø ܼŠ¾ý þÕ츢ȡý ±ýÚ Å¡÷ò¨¾Â¢É¡ø À§Ã¡‡Á¡¸ «È¢¸¢È¡ý.
5. À¢üÀ¡Î ܼŠ¾ý ¿¡ó¾¡ý ±ýÚ Å¢º¡Ã¨½Â¢ø ( «À§Ã¡‡Á¡¸) «È¢¸¢È¡ý.
6. ¿¡ý ¸÷Á¡¨Åî ¦ºö¸¢§Èý, «¾ý ÀÄ¨É «ÛÀŢ츢§Èý ±ýÀÐ §À¡ýÈ Ðì¸í¸¨Ç Å¢ðÎŢθ¢È¡ý.
7. ±ýÉ¡ø ¦ºö §ÅñÊÂÐ ±øÄ¡õ ¦ºö¾¡¸¢ Å¢ð¼Ð. «¨¼Â §ÅñÊÂÐ ±øÄ¡õ «¨¼ó¾¡¸¢ Å¢ð¼Ð ±ýÈ ºó§¾¡„ò¨¾Ôõ «¨¼¸¢È¡ý.

þó¾ ²Ø «ÅŠ¨¾ìÙõ º¢¾¡À¡…ÛìÌ ¯ñÎ.  «¨Å¸Ç¢ø Àó¾õ §Á¡‡õ ±ýÀÐõ «¼í¸¢É¨Å.  «¨Å¸Ç¢ø ãýÚ Àó¾ò¨¾ ¯ñÎ Àñϸ¢ýÈÉ.

¿¡ý «È¢ÂÅ¢ø¨Ä ±ýÈ «ì»¡ÉÓõ, ¾ÅÈ¡É Å¢º¡Ã¨½Â¡ø ܼŠ¾ý ¸¢¨¼Â¡Ð ±ýÚûÇ «È¢Â¡¨Á.  ŠàÄ, ÝðÍÁ º¡£Ãí¸Ù¼ý ÜÊ º¢¾¡À¡… (ƒ£Åý) ±ýÈ ÅÊÅõ Å¢§‡Àõ ±ýÚ ¦º¡øÄôÀθ¢ÈÐ. Àó¾Á¡ÉÐ þÅÛìÌò¾¡ý.  «ì»¡Éõ, ¬Åýõ þ¨Å¢ÃñÎõ Å¢§‡Àò¾¢üÌ ÓýÉ¡§Ä§Â þÕôÀ¨Å¸Ç¡Â¢Õó¾ §À¡¾¢Öõ ܼ, «¨Å þÃñÎõ Å¢§‡Àò¾¢ý (ƒ£ÅÛ¨¼Â) «ÅŠ¨¾¸§Ç, ¬òÁ¡Å¢ý «ÅŠ¨¾¸û ¬¸ Á¡ð¼¡.

விஷேபம் உண்டாவதற்கு முன்னாலும் விஷேபத்தினுடைய ஸம்ஸ்காரம் இருக்கவேயிருக்கிறது.  ஆகையால் இவைகளுக்கு (அக்ஞானம், ஆவரணம் இவைகளுக்கு) அதன் (விஷேபத்தின்) அவஸ்தையாயிருக்கும் தன்மை விரோதமில்லை).

பிரஹ்மத்தில் கற்பணையாய் (ஆரோபிதமாய்) இருப்பதினால் இவை பிரஹ்மத்தின் அவஸ்தைகள் என்று நினைக்க கூடாது.

«ï»¡Éò¾¢üÌ ¬º¢ÃÂõ (இருப்பிடம்) À¢Ã‹Áõ ±ýÚ «¾¢‰¼¡É ¾ý¨Á¢ø ¦º¡øĢ¢Õ츢ȡ÷¸û. ƒ£ÅÛ¼ன் §º÷ó¾¢ÕôÀ¾É¡ø «Ð ƒ£ÅÛ¨¼Â «Å…¨¾Â¡¸¢ÈÐ.

¸Â¢ü¨ÈôÀ¡÷òÐ À¡õÒ ±ýÚ ¿¢¨ÉìÌõ§À¡Ð, À¡õÒìÌ «¾¢‰¼¡ÉÁ¡ö («ÊôÀ¨¼Â¡ö) þÕôÀÐ ¸Â¢§È¡ɾ¢É¡ø ¸Â¢Ú ¬º¢ÃÂõ ±ýÚ ¦º¡øÄÄ¡õ.  Å¡Š¾ÅÁ¡¸ ¸Â¢üÈ¢ø À¡õÒ þøÄ¡¾¾¢É¡Öõ, À¡õÒ ±ýÈ ±ñ½õ À¡÷츢ÈÅÉ¢¼ò¾¢ø Á¡ò¾¢Ãõ þÕôÀ¾¢É¡Öõ, À¡õÒ ±ý¸¢È §¾¡üÈò¾¢üÌ ¬º¢¡¢Âõ (þÕôÀ¢¼õ) À¡÷츢ÈÅý ±ýÚ ¦º¡øÄÄ¡õ.  þó¾ ӨȢø «ì»¡Éò¾¢üÌ «¾¢‰¼¡ÉÁ¡ö ( «ÊôÀ¨¼ Å¡Š¾Å ¦À¡ÕÇ¡ö ) þÕôÀÐ À¢Ã‹Áõ, «ï»¡Éò¾¢üÌ þÕôÀ¢¼õ¾¡ý ƒ£Åý.

À§Ã¡‡, «À§Ã¡‡ »¡Éò¾¢É¡ø þó¾ «ï»¡Éõ Ţĸ¢É¡ø «¾É¡ø ²üÀð¼ ¬òÁ¡ þø¨Ä, ¦¾¡¢ÂÅ¢ø¨Ä ±ýÈ ¬Å¢Õ¾¢Ôõ ¿¢Å¢Õò¾¢Â¡¸¢ÈÐ.  À§Ã¡‡ »¡Éò¾¢É¡ø ¬òÁ¡ þø¨Ä ±ýÈ ¬Åýò¾¢üÌ ¸¡Ã½Á¡Â¢ÕìÌõ ¾ý¨Á Ţĸ¢ Å¢Îõ.  «À§Ã¡‡ »¡Éò¾¢É¡ø ¬òÁ¡ ¦¾¡¢ÂÅ¢ø¨Ä ±ýÈ ¬Åýõ Ţĸ¢ Å¢Îõ.

¬òÁ¡ À¢Ã¸¡º¢ì¸Å¢ø¨Ä ±ýÈ ¬Åýõ §À¡É×¼ý ¬òÁ¡Å¢üÌ ƒ£Åò¾ý¨Á¨Â ¸üÀ¨½ ¦ºö¾¢Õó¾Ð §À¡öŢΞ¡ø, ºõº¡Ãõ ±ýÚ ¦º¡øÄôÀθ¢È ¦ºö¸¢ÈÅɡ¢ÕìÌõ ¾ý¨Á ӾĢ ±øÄ¡ §º¡¸Óõ Ţĸ¢ Ţθ¢ÈÐ.

±øÄ¡ ºõº¡ÃÓõ Å¢ÄÌõ §À¡Ð ±ô¦À¡ØÐõ Å¢ÎÀðÊÕìÌõ ¾ý¨Á À¢Ã¸¡º¢ìÌÁ¡É¾É¡ø, ÁÚÀÊÔõ §º¡¸õ ¯ñ¼¡¸¡¾ ¸¡Ã½ò¾¢É¡ø ±ùÅ¢¾ ¾¨¼ÔÁüÈ ¾¢Õô¾¢ ²üÀÎõ. 

þÐ ±ýÀ¾¢É¡ø «À§Ã¡‡Á¡Â¢ÕìÌõ ¾ý¨Á ¦º¡øÄôÀð¼Ð.  «Ð þÃñÎÅ¢¾Á¡ö þÕì¸Ä¡õ. 1. Å¢„Âò¾¢Û¨¼Â ÍÂÀ¢Ã¸¡ºò ¾ý¨Á¢ɡø 2. Òò¾¢Â¢É¡ø '«ùÅ¢¾õ ¾¡ý' ±ýÚ «¨¾ôÀ¡÷ôÀ¾¢É¡ø.  ¯¾¡Ã½Á¡¸ À¢Ã¸¡ºÁ¡¸ ±¡¢Ôõ ¾£Àõ À¡÷¨ÅÂüÈÅÛìÌ ¦¾¡¢Â¡Ð.  À¡÷ìÌõ ºì¾¢ÔûÇÅÛ째¡, ¾£Àõ ±¡¢Â¡ÁÄ¢Õó¾¡ø «¾ý À¢Ã¸¡ºõ ¦¾¡¢Â¡Ð.  ¬¸§Å ÅŠÐ×õ À¢Ã¸¡º¢ì¸ §ÅñÎõ, Òò¾¢ §¿¡¢§Ä¡, þ󾢡¢Âí¸û ãÄÁ¡¸§Å¡ «ùÅŠÐ À¢Ã¸¡º¢ì¸¢ÈÐ ±ýÀ¨¾ «È¢Â §ÅñÎõ.  ¬òÁ¡§Å¡ ¿¢ò ŠÅÂõ À¢Ã¸¡ºÁ¡Â¢ÕôÀ¾¡ø, Ó¾ø «õºõ þÕóÐ ¦¸¡ñ§¼Â¢Õ츢ÈÐ.  இரண்டாவதாய் «õºõ¾¡ý §¾¨Å.  «Ð×õ ¾£Àõ þÕ츢ÈÐ ±ýÚ Á¡ò¾¢Ãõ Òò¾¢ «È¢óÐ ¦¸¡ñ¼¡ø «ó¾ «È¢× À§Ã¡‡ம்¾¡ý  '¾£Àõ À¢Ã¸¡º¢ì¸¢ÈÐ" ±ýÚ §¿Ã¡¸ «È¢óÐ ¦¸¡ñ¼¡ø¾¡ý «À§Ã¡‡ »¡ÉÁ¡Ìõ.

À§Ã¡‡ »¡ÉÁ¡ÉÐ "¿¡ý À¢Ã‹Áõ" ±ýÚ ¸¡ð¼¡Áø 'À¢Ã‹Áõ þÕ츢ÈÐ" ±ýÚ ¸¡ðθ¢ÈÐ.  þÐ §ÅÚ ±ó¾ À¢ÃÁ¡½ò¾¢É¡Öõ À¡¾¢ì¸ôÀΞ¡¸ ¦º¡øÄ ÓÊ¡¾¾¢É¡ø, À¢Ã¡ó¾¢ »¡ÉÁ¡¸¡Ð. "

பாதிக்கப்படுவதாக ஏன் சொல்லமுடியாது? நான் பிரஹ்ம்மில்லை என்பது பிரத்யக்ஷமாக தெரிகிறது; பிரஹ்மத்திற்குரிய நித்யத்தன்மை முதலாய் லட்சணங்கள் என்னிடத்தில் இல்லாததினால் னான் ப்ரஹ்மமில்லை என்று அனுமானத்தாலும் அறியலாம்.

நான் சரீரம், இந்திரியம், புத்தி இவைகளையுடையவன் என்று எனக்கே தெரிவதுடன் என்னைப்ப்பற்றி உலகத்திலும் அப்படியே விவகாரமிருக்கிறது; தவிரவும் எனக்கு சுவர்க்க நரகாதிகளுக்கு போவதும் வெவ்வேறு ஜன்மாக்கள் எடுப்பதும் உண்டென்று சாஸ்திரமே சொல்வதால் லௌகிகமான சப்த பிரமாணத்துடன் வைதிகமான் சப்த பிரமாணமும்  நான் பிரஹ்மமில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது, அப்படியே பிரத்யக்ஷம் அனுமானம் சப்தம் மூன்றுமே நான் பிரஹ்ம மில்லை என்கிற ஞானம் பாதிக்கப்படுவதில்லை என்று எப்படி சொல்ல முடியும்? என்று கேட்கலாம்.  சாதாரண பிரமாணங்களான இந்த பிரத்யக்ஷம் அனுமானம் சப்தம் இவைகளையெல்லாம் பாதித்துக்கொண்டல்லவா “நான் பிரஹ்மம்” என்ற ஞானம் ஏற்படுகிறது? நான் பிரஹ்மம் என்பதை பாதிக்கும்படியான பிரபலமான் பிரமாணம் கிடையாது என்பதை இவ்வாறு காட்டுகிறார்.

பிரஹ்மமில்லையென்று பிரமாணமிருக்குமேயானால் அப்பொழுது அவசியம் பாதிக்கப்படும்ஆனால் அவ்வித பிரபலமான பிரமாணத்தை நாம் காணவில்லை, எனவே பாதிக்கப்படாது.  ¿¡ý À¢Ã‹Áõ ±ýÀ¨¾ À¡¾¢ìÌõÀÊÂ¡É À¢ÃÀÄÁ¡É À¢ÃÁ¡½õ ¸¢¨¼Â¡Ð.  «À§Ã¡‡Á¡ö «È¢ÂìÜÊ ¾ý¨ÁÔûǨ¾ ô§Ã¡‡Á¡¸ «È¢ÅÐ À¢Ã¡ó¾¢Â¡¸¡Ð.  'ô§Ã¡‡õ' ±ýÚ ¸¢Ã¸¢ì¸ôÀ¼¡¾¾¢É¡ø, ä¸ò¾¢É¡§Ä§Â ô§Ã¡‡ò¾ý¨Á ²üÀΞ¡ø. 

பாத்திரத்தைத் தொட்டு அறிவதைவிட, அதனுள்ளேயுள்ள பொருளை தொட்டு ஏற்படும் அறிவு மேலானதுதான், ஆனால் அது பாத்திரத்தை தொட்டு ஏற்பட்ட அறிவை உறுதிப்படுத்துகிறதே தவிர அது பிசகு என்று காட்டுவதில்லை.  ஆகையால் பரோஷ ஞானமும் சரியான அறிவுதான்.  ஞானம் பரோஷமாய் இருப்பதினால் மட்டும் உண்மையில்லையென்று வைத்துக்கொண்டால் உலகத்திலேயே எவ்வித விவகாரமும் நடக்க இடமில்லாமல் போய் விடும்.

எனவே அபரோஷமாய் அறியக்கூடிய தன்மையுள்ளதை பரோஷமாக அறிவது மனப்பிரமையாகாது.  ஒருவர் மாம்பழத்தைக்காட்டி இனிக்கும் என்று சொன்னால் அது பழம் இனிக்கும் என்ற பரோஷ ஞானம் ஆகும். அதை சுவைக்கும்போது அதன் இனிப்பை உணரும்போது அது அபரோஷ ஞானமாகிறது.

¯¾¡ÃÁ¡¸ ¾ÉìÌò ¦¾¡¢Â¡¾ À¡¨„¢ø ±Ø¾¢Â¢ÕìÌõ ´Õ Òò¾¸ò¨¾ À¡÷ìÌõ§À¡Ð Òò¾¸Óõ «¾¢ÖûÇ ±ØòÐì¸Ùõ ¸ñ½¢ø Àθ¢ýÈÉ.  «ôÀ¡¨„ÂÈ¢ó¾Å÷ ´ÕÅ÷ «¾¢ø ¸ñ¼ Å¢„Âõ ±ýɦÅýÚ ¦º¡ýÉ¡ø «ó¾ Å¢„Âõ ºõÀó¾ôÀð¼¾¢ø ²üÀÎõ »¡Éõ À¡¨„ ¦¾¡¢Â¡¾ÅÛìÌ À§Ã¡‡õ¾¡ý. «¾É¡ø Á¡ò¾¢Ãõ «ó¾ »¡Éõ À¢Ã¡ó¾¢Â¡¸¢ Å¢¼¡Ð.  ÀÆò¾¢ø ¸ñ½¡ø «È¢ÂìÜÊ «õºõ, ¿¡ì¸¡ø «È¢ÂìÜÊ «õºõ ±ýÚ þÃñÎ «õºí¸û þÕôÀ¾¡ø, ´Õ «õºò¨¾ Á¡ò¾¢Ãõ ¨ÅòÐ ¸¢Ã†¢ìÌõ »¡Éõ À¢Ã¡ó¾¢Â¢ø¨Ä ±ýÚ ¦º¡øÄôÀð¼Ð.  «§¾ §À¡Ä Òò¾¸ò¾¢ø ±ØòÐ ±ýÚ ´Õ «õºõ, «÷ò¾õ ±ýÚ þý¦É¡Õ «õºõ, þ¨Å¢ÃñÊø ´ýÚ Á¡ò¾¢Ãõ «È¢ÅÐ À¢Ã¡ó¾¢Â¢ø¨Ä¦ÂýÚ «È¢ÂôÀθ¢ÈÐ.

À¢Ã‹Áò¾¢É¢¼ò¾¢ø «õºí¸§Ç ¸¢¨¼Â¡Ð, ²¸åÀÁ¡ö þÕìÌõ ¾ý¨Á¾¡§É, «¾¢ø ±ôÀÊ ¦¸¡ïºõ ¦¾¡¢Ôõ, ¦¸¡ïºõ ¦¾¡¢ÂÅ¢ø¨Ä ±ýÚ ²üÀ¼ÓÊÔõ?  ¾Å¢Ã ´Õ «õºò¨¾ Á¡ò¾¢Ãõ «È¢óÐì ¦¸¡ñÎ «ó¾ À¾¡÷ò¾ò¨¾§Â «È¢ó¾¾¡¸ ¿¢¨ÉòÐ즸¡ñ¼¡ø «Ð À¢Ã¡ó¾¢Â¡¸¡¾¡?

´Õ ̼ò¨¾ô À¡÷ìÌõ§À¡Ð ¿ÁìÌ Óý§É¢ÕìÌõ À¡¸ò¨¾ò¾¡ý ¿õÁ¡ø À¡÷ì¸ ÓÊÔõ, ÁÚÀì¸ò¾¢Ä¢ÕôÀ¨¾ §¿¡¢ø À¡÷ì¸ ÓÊ¡Ð. «¾ü¸¡¸ ¿¡ý ̼ò¨¾ À¡÷츢§Èý ±ýÀÐ À¢Ã¡ó¾¢Â¡ÌÁ¡?  ¬¨¸Â¡ø ±øÄ¡ Å¢„Âí¸¨ÇÔõ «È¢ó¾¡ø¾¡ý º¡¢Â¡É »¡Éõ ±ýÈ¡ø ¯Ä¸ò¾¢ø ±ùÅ¢¾ »¡ÉÓõ º¡¢Â¡É »¡É§Á¡¸¡Ð.  ±øÄ¡§Á மனப்பிரமை¦ÂýÈ¡Ìõ.  ±É§Å þÐ ¿¢Â¡ÂÁ¢ø¨Ä.

தங்கமோதிரத்தைக்காட்டி இது தங்கம் என்று சொன்னால், இதுவரை தங்கத்தை அறியாதவர் அந்த மோதிரம்தான் தங்கம் என்று நினைத்துக் கொள்வார்.  எனவே தங்கத்தின் அம்சத்தையும், மோதிரத்தின் அம்சத்தையும் தனித்தனியே சொன்னால்தான் புரிந்து கொள்ளமுடியும்.  அதுபோல எப்பொழுதும் பிரகாசித்துக்கொண்டிருக்கிற பிரஹ்மத்தில் இல்லை என்றும் பிரகாசிக்கவில்லையென்றும் தோன்றுவதினால், அவ்விரு தோற்றங்களையும் விலக்கினால்தான் பிரஹ்மத்தின் உண்மையான் ஞானம் ஏற்படும்.  “இல்லை” என்ற தோற்றத்தைப் போக்க பரோக்ஷ ஞானமும், பிரகாசிக்கவில்லை என்ற தோற்றத்தை போக்க அபரோக்ஷ ஞானமும் தேவைப்படுகின்றன.

பத்தாவது மனிதன் இருக்கிறான் என்ற பரோக்ஷ ஞானமானது மனப்பிரமை கிடையாது அதேபோல பிரஹ்மம் இருக்கிறது என்பதும் மனப்பிரமையில்லாத ஞானம்.  இரண்டிலும் அறியாமையினால் ஏற்படும் மறைவு ஒரே விதம்.

பத்தாவதாக நீயே இருக்கிறாய் என்று காட்டிக்கொடுக்கும்போது, எப்படி நேரில் விஷயத்தை அறியும் அறிவு ஏற்படுகிறதோ அப்படியே “ ஆத்மாவே பிரஹ்மம்” என்ற வாக்கியத்தின் தாத்பர்யத்தை எந்தவித சந்தேகமுமில்லாமல் தீர விசாரணை செய்த பிற்பாடு ( தானே பிரஹ்மம் என்ற பிரஹ்மத்தின் ஸ்வரூபம்) அது நேரில் கிரகிக்கப்படுகிறது.

வாக்கியத்தினால் பரோக்ஷ ஞானம் ஏற்படுகிறது.  ஆனால் அதே வாக்கியத்தின் அர்த்தத்தை நன்கு விசாரித்துப் பார்த்தோமானால் விசாரத்துலன் கூடிய அந்த வாக்கியத்திலிருந்தே அபரோக்ஷ ஞானம் ஏற்படுகிறது.

தத் த்வம் அஸி ( நீ அதுவாய் இருக்கிறாய் ) இந்த வாக்கியத்திலிருந்து விசேஷமாக ( நானே பிரஹ்ம்ம் என்று பிரஹ்மஸ்வரூபமான் ஆத்மாவை ) அறியலாம்.

ஆதியிலும் மத்தியிலும் முடிவிலும் தன்னுடைய பிரஹ்ம்மாயிருக்கும் தன்மையை உணரும் இந்த ஞானம் மாறவே மாறாது.  எனவே அபரோக்ஷத்தன்மை உறுதியாகி விட்ட்து.

வருண பகவான் மகன் பிருகு மஹரிஷி முதலில் பரோக்ஷமாக அறிந்து கொண்டு பின்பு பலமுறை விசாரணை செய்து கடைசியில் ஆனந்தமே பிரஹ்மம் என்று உணர்ந்தார்.  இங்கு வருண பகவான் நீதான் பிரஹ்மம் என்று உபதேசிக்கவே இல்லை ஆனால் அதை எங்கே கண்டு பிடிக்கலாமென்று மாத்திரம் சொல்லியிருந்தார்.  அவர் நீயே பிரஹ்ம்மாய் இருக்கிறாய் என்று இங்கே சொல்லாமல் போனாலும் கூட சரீரம், பிராணன் என்று விசாரணை செய்ய வேண்டிய இட்த்தை சொன்னார்.  அன்னமயம், பிராணமயம் முதலிய (மனோமயம், விஞ்ஞானமயம் மற்றும் ஆனந்த மயம்) கோசங்களில் திருமபத்திரும்ப விசாரணை செய்து ஆன்ந்தமென்ற விசேஷ நிலையைக்கண்டு பிரஹ்ம லட்சணத்தையும் பொருத்திக்கொண்டார்.

எவ்விததோஷமுமற்ற ஆத்மாவைத்தேடியடைந்தால் எல்லாம் கிடைத்தது போன்றதாகும் என்ற பிரஹ்மா உபதேசித்ததாக கேட்டு, தேவேந்திரன் அவரிடம் போய் பல முறையாக மொத்தம் 101 வருஷங்கள் சுஸ்ருஷை செய்து ஆத்மஞானத்தையடைந்தான்.

இந்திரன் “ எந்த ஆத்மா..” முதலான லக்ஷணத்திலிருந்து அதை பரோக்ஷமாக அறிந்து கொண்டு அதனை அபரோக்ஷமாக அறிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணி நான்கு தடவை குருவை நாடிச்சென்றான்.  “இது ஆத்மாவாகவே…” என்று முதலில் பரோக்ஷமாக பிரஹ்மம் லக்ஷணத்தினால் குறிப்பிடப்பட்ட்து.  பிறகு அத்யாரோபம் அபவாதம் இவைகளால் ப்ரக்ஞான ரூபமான் ஆத்மாவே பிரஹ்ம்ம் என்று காட்டப்பட்ட்து.  பிரஹ்மத்தில் உலகம் எப்படி தோன்றிற்று என்று எடுத்துச் சொல்வது அத்யரோபம்; அவ்விதம் தோன்றினதை நீக்கி அடியிலுள்ள உண்மையான் வஸ்துவை அறிவிக்கும் முறை அபவாதம், இவ்வுபநிஷத்தில் இரண்டும் வர்ணிக்கப்பட்டிருக்கிறது.

எல்லா இடத்திலும் இடையிலிலுள்ள வாக்கியத்தினால் பிரஹ்ம விஷயமான ஞானம் பரோக்ஷமாக ஏற்படும். மஹா வக்கிய விசாரத்தினால் அபரோக்ஷ ஞானம் ஏற்படும்.

நான் என்ற எண்ணத்திற்கும் வார்த்தைக்கும் ஆலம்பனமாக எது தோன்றுகிறதோ, அந்த அந்தக்கரணத்துடன் கலந்த அறிவு நீ என்ற பத்த்தினால் சொல்லப்படுகிறது.  மாயை உபாதியாக உடையவரும், ஸர்வக்ஞத்தன்மை லக்ஷணமாக கொண்டவரும், சத்யம், ஞானம் அனந்தம் முதலிய ஸ்வரூபமாக இருப்பவர் “ அது “ என்ற பதத்தினால் சொல்லப்படுகிறார்.

ஸர்வக்ஞத்தன்மை முதலியது உலகப் பார்வையில் லக்ஷணமாயிருப்பது தடஸ்த லக்ஷணம் எனப்படும்.  உலக சம்மந்தபில்லாமல் இருக்கும் சத்யம் முதலான தன்மை ஸ்வரூப லக்ஷணம் எனப்படும். நீ என்பதிலுள்ள அம்சங்களும் “அது” என்ற அம்சங்களும் ஒன்றாகி விடாது.  ஆகையால் பொதுவான லக்ஷணங்களை வைத்துக்கொண்டு அர்த்தம் செய்து கொள்ள வேண்டும்.  உதாரணமாக நமக்கு தெரிந்த நண்பர் பல வருடங்களுக்குப்பின்னர் சந்திக்கும் போது அவரது உருவத்தில் மாற்றம் இருக்கலாம், சந்திக்கும் இடம் மாறியிருக்கலாம், உடை மாறியிருக்கலாம் இந்த முரண்பாடுகளையெல்லாம் தள்ளி விட்டு விட்டு அதே நபர் என்ற பொருந்திய லக்ஷணத்தை மட்டும் வைத்துக்கொண்டு எப்படி நிச்சயிக்கிறோமோ அதே மாதிரிதான் நீ என்பதிலும் “அது” என்பதிலும் பொதுவாயுள்ள சைதன்யத்தை மாத்திரம் கிரஹிக்க வேண்டும்.  இவ்விதம் கிரஹிப்பது பாகலக்ஷணை என்ற முறையாகும்/

எது உள்ளேயிருக்கும் அறிவாக பிரகாசிக்கிறதோ அதுவே இரண்டற்ற ஆனந்த ஸ்வரூபமாய் உள்ளது.  எது இரண்டற்ற ஆனந்தஸ்வரூபமோ இதுவே உள்ளே இருக்கும் அறிவையே ஸ்வரூபமாயுள்ளது.

இவ்விதம் ஒன்றுகொன்று ஒன்றேயென்ற ஞானம் எப்பொழுது ஏற்படுகிறதோ, இப்பொழுதுதான் நீ என்ற வஸ்துவிற்கு (ஜீவனுக்கு) பிரஹ்மகில்லாத்தன்மையும் அது என்ற வஸ்துவிற்கு (பிரஹ்மத்திற்கு) பரோக்ஷமாயிருக்கும் தன்மையும் விலகும்.  இவ்விதமேற்பட்டால் உள்ளேயிருக்கும் அறிவு (ஆத்மா) பூர்ணமாய் ஆனந்தமே ஸ்வரூபமாய் (பிரஹ்மமாய்) நிலைத்து விடும்.

ஜீவனுக்கு உபாதி அந்தக்கரணத்துடன் கலந்த அறிவாகும், அதனால் அபரோக்ஷத்தன்மையுடன் இருப்பது நியாயம்.

நான் என்பதின் அர்த்தத்தை விட்டுவிடுவதினால் நான் பிரஹ்மம் என்ற புத்தி எப்படி ஏற்படமுடியும? அந்தகரணத்தை விட்டுவிட்டு மீதமிருக்கும் சைதன்ய ஸ்வரூபமான ஸாக்ஷியினிடத்தில் நான் பிரஹ்மம் என்ற வாக்கியத்தினால், பிரஹ்மத்தன்மை அறியப்படுகிறது.












A Brain in a Vat - Philosophical Thought

  A Brain in a Vat " A Brain in a Vat" is a philosophical thought experiment that explores fundamental questions about knowledge, ...